All Surahs

Surah 108

الكوثر

Al-Kawthar

108. ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)

3 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

اِنَّاۤ اَعْطَیْنٰكَ الْكَوْثَرَ ۟ؕ

(நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம்.

2

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ۟ؕ

எனவே, நீர் உம் இறைவனுக்காகவே தொழுவீராக! பலி (குர்பானி)யும் கொடுப்பீராக!

3

اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ ۟۠

திண்ணமாக உம் பகைவன்தான் வேரறுந்தவன் ஆவான்.

PreviousAl-MaunNextAl-Kafirun

0:00–:––