1
لِاِیْلٰفِ قُرَیْشٍ ۟ۙ
குறைஷிகள் நன்கு பழக்கப்பட்டுவிட்டார்கள்.
Surah 106
Quraysh
106. ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்)
4 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
لِاِیْلٰفِ قُرَیْشٍ ۟ۙ
குறைஷிகள் நன்கு பழக்கப்பட்டுவிட்டார்கள்.
اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَالصَّیْفِ ۟ۚ
(அதாவது) குளிர்கால மற்றும் கோடைகாலப் பயணங்களில் நன்கு பழக்கப்பட்டு விட்டார்கள்.
فَلْیَعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَیْتِ ۟ۙ
எனவே அவர்கள் இந்த இல்லத்தின் அதிபதியை அடிபணிந்து வணங்கட்டும்.
الَّذِیْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ۙ۬ وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ ۟۠
அவனோ அவர்களைப் பசியிலிருந்து காப்பாற்றி உண்ணக் கொடுத்தான். மேலும், அச்சத்திலிருந்து அவர்களை மீட்டு அமைதியை வழங்கினான்.